skip to main |
skip to sidebar
தகவல் களஞ்சியம்
- உலகிலேயே
மிக அதிக அளவிற்கு மின் உற்பத்தி செய்யப்படும் நீர்வீழ்ச்சி – நயாகரா.
- உலகின்
நுழைவாயில் – கனடா நாட்டின் வான் கோவர் நகரம்.
- நீர்நாயின்
விலங்கியல் பெயர் – லுட்ரா லுட்ரா.
- ஆசியாவிலேயே
மிகப்பெரிய ஆவணக்காப்பகம் – டெல்லியில் உள்ள இந்திய தேசிய ஆவணக்காப்பகம்.(மொத்த நீளம்
70 கிலோ மீட்டர்).
- மின்
விசிறியைக் கண்டறிந்தவர் – ஸ்காட்ஸ் வீலர்,1882.
- ஜரோப்பாவில்
பிறந்து,ஆசியாவில் இறந்து, ஆப்ரிக்காவில் அடக்கம் செய்யப்பட்ட மன்னர் – மகா அலெக்சாண்டர்.
- இசைக்
கருவிகளுள் ஒன்றான வீணையில் 7 தந்திக்கம்பிகள் உள்ளன.
- எறும்பின்
ஆயுட்காலம் 10 ஆண்டுகள்.
- முதலைக்கு
60 பற்கள் உண்டு.
- யானையின்
துதிக்கையில் 40 ஆயிரம் தசைகள் உள்ளன.
- நமது
மூளை ஏறக்குறைய 60 லட்சம் செல்களால் ஆனது.
- உலகில்
மீன் இனம் தோன்றி சுமார் 50 கோடி ஆண்டுகள் ஆகின்றன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக