- உலகிலேயே அதிக மீன் பிடிக்கும் நாடு ஜப்பான்.
- புத்தர் பிறந்த இடம் லும்பினி.
- புனித நகரம் என்றழைக்கப்படுவது ஜெருசலேம்.
- “பூகோள சொர்க்கம்” எனப்படும் இடம் காஷ்மீர் (இந்தியா).
- உலகின் மிகப்பெரிய தீபகற்பம் அரேபியா.
- தொலைக்காட்சி நிலையம் அதிக உள்ள நாடு அமெரிக்கா.
- ஜப்பான் நாட்டில்தான் அதிக அளவில் ஆட்டோக்கள் தயாரிக்கப்படுகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக